single
Aug 25, 2019 (Loyola College, Chennai)
We Are Your Voice

*'We Are Your Voice'*
*Back to Chennai*

*We Are Your Voice in association with Loyola College is conducting a Mega Job fair for Persons With Disabilities* 

*Date*  : *25th August, 2019* 
*Venue* : *Loyola College, Chennai.*

*We started our journey here in Chennai in 2015. Today, we are happy to announce we touched our 8th edition successfully. This is our 5th edition in Chennai alone.*

*Job Fair Details*

*Our job seeker would include*

·        *Hearing/Speech Impaired*

·        *Locomotor Disability*

*Qualification Details*

·        *10th, 12th, ITI and Any Degree.*

*Interested Job seekers| Employers | Volunteers register in our website*

*www.weareyourvoice.org*

*Our Contact Details*
*7557550888 & 7557550999*

*We Are Your Voice – Exceptional Features* 


*1. This job fair is absolutely free to all our Job Seekers & Employers*

*2. Job seekers will get complete access to interact with our Employers and can visit more than 100 companies, All under one roof*

*3. They can explore and exchange various ideas about self- employment opportunities and various business loans attainable (these educational sessions are free of charge)*

*4.Job seekers can absorb all Social Welfare Schemes (exclusive for Persons with Disabilities) of Central & State Government.*

*5. We will have many NGO’s participating during our Job Fairs, hence this is the best platform to get detailed information of NGOs and their support/initiatives etc*

*6. Cognizant Outreach Team, will provide Skill Development Training prior to our Job Fairs, our job seekers are free to nominate themselves for these training's/consultations*

*Please share this message as much as possible*

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

*மீண்டும் சென்னையில்*

*வீ ஆர் யுவர் வாய்ஸ்*

*வீ ஆர் யுவர் வாய்ஸ் மற்றும் இலயோலா கல்லூரி இனைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்*

*நாள் :  25 ஆகஸ்ட் 2019*
*இடம் : இலயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை.*

*கடந்த 5 வருடமாக நடைபெறும் வீ ஆர் யுவர் வாய்ஸ் வேலை வாய்ப்பு முகாமின் 8வது நிகழ்வு.*

*இதில் 10, 12, தொழிற் படிப்பு (ITI), பட்டப்படிப்பு (Degree) படித்த* 
*கை / கால் பாதிக்கப்பட்ட,*
*காது கேட்காத / வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் பங்கு பெறலாம்*


*முன்பதிவு அவசியம்*

*இம்முகாமில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள், நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் கீழ்காணும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளவும்*

*www.weareyourvoice.org*

*தொடர்புக்கு : 7557550888* & *7557550999*



*சிறப்பு அம்சங்கள்:*

*1. இதில் பங்கு பெற எந்த கட்டணமும் கிடையாது*

*2. 100க்கும் அதிகமான நிறுவனங்களை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு*

*3. சுயதொழில் மற்றும் கடன் உதவிகள் சார்ந்த விளக்கங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்*

*4. மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்*

*5. பல்வேறு தொண்டு நிறுவனங்களையும், அவர்களது சேவைகள் பற்றியும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு*

*6. முகாமிற்கு முன்னதாக Congnizant Out Reach team  நடத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் இலவசமாக பங்கு பெற்று பயனடையலாம்*

*தயவுசெய்து இத்தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்*